என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படும். திடீர் விரயங்களைச் சந்திக்க நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
பணம் பல வழியிலும் வந்து சேரும். அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். மாணவர்களின் ஞாபகத்திறன் அபாரமாக செயல்படும். இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்வீர்கள். பெண்களின் சேமிப்புஉயரும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் கவலை ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆற்றல் மிக்கவர்களைச் சந்தித்து ஆனந்தமடையும் நாள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். எதிரிகள் உதிரியாவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரிங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.






