என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பம்பரம் போன்று சுழன்று பணிபுரியும் நாள். பாராட்டும், புகழும் கூடும். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலகிச் சென்ற சிலர் விரும்பி வந்து சேருவர்.கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
யோகமான நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்தபடி பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத் தடை விலகும். இடமாற்றம் உறுதியாகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
வருமானம் இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எந்தக் காரியமும், எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணலாம். திட்ட மிட்ட காரியத்தை செய்ய இயலாது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தேகநலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படவும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். நட்பு பகையாகலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயலில் குறை கூறுவர். செலவுகளை நினைத்துக் கவலைப்படுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
யோகமான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
தொட்டது துலங்கும் நாள். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.






