என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அலைபேசி வழிச் செய்தி அனுகூலம் தரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
தனவரவு திருப்தி தரும். தொழில் சம்மந்தமாக அவசரப்பட்டு உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். வரவு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் இலாகா மாறுதல், இடமாறுதல் ஏற்படலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் தொல்லையுண்டு. ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
உறவினர் பகை அகலும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வீடுமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். சகோதர வழியில் ஆதாயம் தரும் தகவல் வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். பயணத்தால் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறத் திறமை மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பூர்வீக சொத்துகளில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றி பெறும் நாள். பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.






