என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தெளிவாக இருந்தாலும் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் குழப்புவர். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் உபாதைகள் உண்டு. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும் நாள். பணத்தைக் கையாளும் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். உத்தியோகப் பிரச்சினை நீடிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025

    முயற்சி கைகூடும் நாள். தடைகள் அகலும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பகலிரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். தனவரவு உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் நிறைவேறி இன்பம் காணும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் துணைபுரிவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு பதவி வாய்ப்புகள் வந்து சேரலாம். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும்.

    ×