என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவுபகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட காரியம் தானாக நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சிகள் கைகூடும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூல செய்தி உண்டு. தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களை தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
யோகமான நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
புதிய பாதை புலப்படும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக்கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
இயல்பான வாழ்வில் இன்பங்கள் கூடும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சியில் கைகூடும். வீடு மாற்றங்கள் நன்மை தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
தொழில் மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உறவினர் பகை உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரக்கூடியதாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் உயரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
காரிய வெற்றி ஏற்படும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தி யோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.






