என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
திறமைகள் பளிச்சிடும் நாள். தொழில் நலன் கருதி புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025
இருசக்கர வாகனத்தை இயக்கும் போது மிகவும் அதிவேகத்துடன் வாகனத்தை இயக்க வேண்டாம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். உங்களுடன் இருக்கும் உங்கள் நண்பர்கள் தங்கள் நிலையினை உணர்ந்து தொந்தரவு செய்யாதிருப்பர், மாறாக உங்களுக்கு உதவுவார்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாள். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு உரிய சம்பவமொன்று ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உயர்வு வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வீண் செலவுகள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025
முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர். வியாபார விரோதம் விலகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025
வளர்ச்சிப் நோக்கி பாதையை அடியெடுத்து வைக்கும் நாள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.






