என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சேமிப்பு உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடல்பயண வாய்ப்புகள் தள்ளிப்போகலாம். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும் நாள். திடீர் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எடுத்த முயற்சிகளில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை விடச் செலவு கூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பணிச்சுமை குறையும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நல்ல சந்தர்ப்பம் நாடி வரும் நாள். நண்பர்களின் உதவியோடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய கூட்டாளிகளைச் சேர்க்க நினைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தொலைபேசி வழித்தகவல் உற்சாகம் தரும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.






