என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளைக் குறைக்க எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று முடிவிற்கு வரும். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்யாண கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைப் பார்த்து உயரதிகாரிகள் வியப்படைவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுப காரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    குறைகள் அகலும் நாள். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 15 மே 2025

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 14 மே 2025

    தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அடிப்படை வசதி, வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 13 மே 2025

    விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 12 மே 2025

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சேமிப்பு உயரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.

    ×