என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. தொழில் தொடர்பான பணிகளுக்கான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை உயர் அதிகாரிகள் கற்றுக் கொடுப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பிரச்சனைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். செய் தொழிலில் லாபம் கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைத் தருவர். உயரதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நம்பிக்கைகள் நடை பெறும் நாள். வியபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 27 மே 2025
பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வருமானம் உயரும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த அயல்நாட்டு முயற்சி வெற்றி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.






