என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
யோகமான நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பொருளாதாரப் பற்றாக்குறையால் சில காரியங்களைச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பம் அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. தொழில் சீராக நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளைப் பார்த்து மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
யோகமான நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.






