என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. தொழில் சீராக நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளைப் பார்த்து மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    யோகமான நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். அன்னிய தேசப் பயணம் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். பிரச்சனைகள் குறையும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வருமானம் உயரும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. கல்யாண முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.

    ×