என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
பணவரவு திருப்தி தரும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். அலைச்சல் கூடும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
யோகமான நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வரும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பொருளாதாரப் பற்றாக்குறையால் சில காரியங்களைச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பம் அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தைரியத்தோடு செயல்பட்டுச் சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு. தொழில் சீராக நடைபெறும்.






