என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்த படி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
நட்பு வட்டம் விரிவடை யும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்தச் செயலையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாகத் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பயணத்தால் பலன் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டம் வெற்றி பெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
வெளிவட்டார பழக்கம் விரிவடையும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோகத் தடை அகலும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
கவலைகள் தீரும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
துன்பங்கள் தூளாகும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குப் புதிய தீர்வு கிடைக்கும். சொந்தங்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும்.






