என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். ஏற்றுக்கொண்ட செயலை எளிதில் முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகள் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படும். திடீர் விரயங்களைச் சந்திக்க நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.

    ×