புதுச்சேரி

பிரிட்ஜ் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிக்காக மகாராஷ்டிரா செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு சோரியாங்குப்பம் சமூக ஆர்வலர் புண்ணியமூர்த்தி சீருடை வழங்கி வாழ்த்திய காட்சி.

வீரர்-வீராங்கனைகளுக்கு சீருடை

Published On 2022-12-25 13:49 IST   |   Update On 2022-12-25 13:49:00 IST
  • அகில இந்திய பிரிட்ஜ் சங்கம் ஆதரவுடன் நடத்தும் சப்-ஜூனியர்மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், குப்தா கார்டன், நாசிக் மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
  • மகாராஷ்டிரா செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு பாகூர் தொகுதி சோரியாங்குப்பம் சமூக ஆர்வலர் புண்ணியமூர்த்தி, தலைவர் செல்வம், பயிற்சியாளர் சங்கரன்.

புதுச்சேரி:

அகில இந்திய பிரிட்ஜ் சங்கம் ஆதரவுடன் நடத்தும் சப்-ஜூனியர்மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம், குப்தா கார்டன், நாசிக் மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள புதுவை மாநிலத்தில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 8 பேர் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு, தொடர்ந்து 4 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா செல்லும் வீரர்-வீராங்கனைகளுக்கு பாகூர் தொகுதி சோரியாங்குப்பம் சமூக ஆர்வலர் புண்ணியமூர்த்தி, தலைவர் செல்வம், பயிற்சியாளர் சங்கரன். துணை தலைவர் ராஜி, செயலாளர் முகேஷ்குமார், துணை செயலாளர் முகில்குமார், சங்க தலைவர் ஜோதிபாசு, புண்ணியமூர்த்தி, சுபாஷ் ஆகியோர் வாழ்த்தி சீருடைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News