புதுச்சேரி

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி எம்.பி.க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம்,

எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த காட்சி.

செல்வகணபதி எம்.பி.க்கு சபாநாயகர்- எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து

Published On 2023-09-26 14:54 IST   |   Update On 2023-09-26 14:54:00 IST
  • புதிய பா.ஜனதா தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
  • பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா தலை வராக நியமனம் செய்யப்பட்ட செல்வ கணபதி எம்.பி.க்கு சபா நாயகர்- எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுவை பா.ஜனதா மாநிலத் தலைவராக செல்வ கணபதி எம்.பி. அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அவருக்கு மாலை, சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜனதாவிற்க்கு புதிய தலைவராக நியமிக்கப் பட்ட செல்வகணபதி

எம்.பி.க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கர், அங்காளன், பா.ஜனதா மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பிரமுகர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணி வித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News