புதுச்சேரி

கோப்பு படம்.

ஆன்லைனில் நில உபயோக மாற்றம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Published On 2023-01-27 10:32 IST   |   Update On 2023-01-27 10:32:00 IST
  • புதுவை நகர கிராம அமைப்புத்துறை தேசிய தகவலியல் மையத்தடன் இணைந்து நில உபயோகத்தை மாற்றுவதற்கான ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது.
  • நகர அமைப்பு செயலர் கேசவன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை நகர கிராம அமைப்புத்துறை தேசிய தகவலியல் மையத்தடன் இணைந்து நில உபயோகத்தை மாற்றுவதற்கான ஆன்லைன் சேவையை தொடங்கியுள்ளது.

இந்த ஆன்லைன் சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நகர அமைப்பு செயலர் கேசவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தலைமை நகர அமைப்பாளர் மகாலிங்கம், தேசிய தகவலியல் மைய அதிகாரி ராஜசேகரன், நகரமைப்பு உறுப்பினர்செயலர் கந்தர்செல்வன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News