புதுச்சேரி

அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேட போட்டி நடந்த போது எடுத்த படம்.

அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேட போட்டி

Published On 2022-11-21 12:38 IST   |   Update On 2022-11-21 12:38:00 IST
  • திருவண்டார் கோவிலில் உள்ள அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் வாசுதேவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
  • மாறு வேட போட்டியில் தேச தலைவர்கள், விலங்குகள, காய்கறிகள், பழங்கள், விழிப்பு ணர்வு கொண்ட உருவங்களை மாறு வேடங்களாக அணிந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி:

திருவண்டார் கோவிலில் உள்ள அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் வாசுதேவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பள்ளியின் செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வைத்தார். முதல்வர் அலமேலு மங்கை அனைவரையும் வரவேற்று பேசினார். மாறு வேட போட்டியில் தேச தலைவர்கள், விலங்குகள, காய்கறிகள், பழங்கள், விழிப்பு ணர்வு கொண்ட உருவங்களை மாறு வேடங்களாக அணிந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்க ளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News