புதுச்சேரி

அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்த காட்சி.

வகுப்பறை கட்ட பூமி பூஜை-துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்

Published On 2022-12-14 14:49 IST   |   Update On 2022-12-14 14:49:00 IST
  • நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.
  • பாஸ்கரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் தனபூபதி, பாலு, அய்யப்பன், சக்திவேல், எழிலரசன், சண்முகம் உட்பட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே உள்ள மடுகரை அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை பணியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை முதன்மை அதிகாரி தன செல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் சொக்கலிங்கம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், கட்டிட ஒப்பந்ததாரர் முத்து, பாஸ்கரன் மற்றும் ஊர் பிரமுகர்கள் தனபூபதி, பாலு, அய்யப்பன், சக்திவேல், எழிலரசன், சண்முகம் உட்பட பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News