உலகம்
போர் பதற்றம் எதிரொலி: அபுதாபியில் இருந்து 8 நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள் இயக்க முடிவு
- நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- 8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிகள் வெளியேற, நாடு முழுவதும் சிறப்பு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அபுதாபியில் சிக்கித்தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்காக இரவு 2 மணி முதல் 8 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லி, மும்பை, கராச்சி, இஸ்லாமாபாத், மாஸ்கோ, பாரீஸ் உள்ளிட்ட 8 நகரங்களுக்கு அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.