தமிழ்நாடு செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
2024-12-18 04:20 GMT
இன்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080-க்கும் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,135-க்கும் விற்பனையாகிறது.
மூன்றாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.