தமிழ்நாடு செய்திகள்
Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்
2026-02-17 04:13 GMT
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில் 5 ஆண்டுகளில் சிறந்த திட்டங்கள் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
2026-02-17 04:12 GMT
இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. நாடுபோற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதலமைச்சர் - அமைச்சர் தங்கம் தென்னரசு
2026-02-17 04:05 GMT
நாட்டிலேயே இரட்டை இலக்க உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் ஆட்சி - அமைச்சர் தங்கம் தென்னரசு
2026-02-17 04:04 GMT
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
2026-02-17 03:55 GMT
வேளாண்மை இடைக்கால பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2026-02-17 03:54 GMT
தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான அரசின் இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.