தமிழ்நாடு செய்திகள்

தமிழக ஒலிம்பிக் சங்க தேர்தல்: ஆதவ் அர்ஜுனா போட்டியின்றி தேர்வு

Published On 2025-10-15 19:26 IST   |   Update On 2025-10-15 19:26:00 IST
  • தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு.
  • பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா தேர்வு.

தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தேர்தலில் தலைவராக ஐசரி கணேஷ், பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News