தமிழ்நாடு செய்திகள்
நயினார் நாகேந்திரன் மகனுக்கு மாநில அளவில் முக்கியப் பதவி
- நயினார் மகன், நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமித்து உத்தரவு.
தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக நயினார் மகன், நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு அமைப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு.