தமிழ்நாடு செய்திகள்
அடுத்த 36 மணிநேரத்தில் புதிய காற்றழுத்தம்
- நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
- காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதால் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு. நாளை இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.