தமிழ்நாடு செய்திகள்
டிட்வா புயலின் தற்போதைய நிலை..!- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மதியம் 12 மணிக்கு பிறகு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.