தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 29-ந்தேதி நடக்கிறது

Published On 2024-02-22 04:18 GMT   |   Update On 2024-02-22 04:18 GMT
  • ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
  • வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வருகிற 29-ந்தேதி எழும்பூர் பைஸ் மகாலில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News