செய்திகள்
கமல்ஹாசன்

பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு- கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Published On 2020-12-21 10:44 IST   |   Update On 2020-12-21 16:33:00 IST
பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.

* நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.

* வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.

* பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News