விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2023-04-29 00:05 GMT   |   Update On 2023-04-29 00:05 GMT
  • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

துபாய்:

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News