கால்பந்து
லா லிகா லீக்: பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி
- பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வீழ்த்தியது.
- ரியல் மாட்ரிட் அணியில்ன் கைலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
லா லிகா லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.
ரியல் மாட்ரிட் அணி சார்பில் கைலியன் எம்பாப்பே ஒரு கோலும், பெல்லிங்காம் ஒரு கோலும் அடித்தார். பார்சிலோனா அணிக்காக லோபஸ் ஒரு கோல் அடித்தார்.