விளையாட்டு
சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் யமகுச்சி உடன் மோதினார்.
- இந்திய வீராங்கனையை 21-16, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி யமகுச்சி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் யமகுச்சி உடன் மோதினார்.
இதில் இந்திய வீராங்கனையை 21-16, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி யமகுச்சி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.