விளையாட்டு

ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹுடா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-11-01 21:30 IST   |   Update On 2025-11-01 21:30:00 IST
  • ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்​மனி​யில் நடைபெற்று வருகிறது.
  • இந்தியாவின் உன்னதி ஹுடா அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெர்லின்:

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, சீன தைபேயின் லின் சியாங் டியை உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹுடா 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News