விளையாட்டு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் - பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு

Published On 2022-04-19 19:07 IST   |   Update On 2022-04-19 19:07:00 IST
லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் 6 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
மும்பை:

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற அணி லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

Similar News