செய்திகள்
ராதாகிருஷ்ணன் அறிமுகம்

டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிராக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2021-07-28 10:11 GMT   |   Update On 2021-07-28 10:27 GMT
சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், சோனு யாதவ், ராதாகிருஷ்ணன், ஹரிஷ் குமார், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், அலேக்ஸாண்டர்.

சேலம்- அபிஷேக், கோபிநாத், அக்சய் ஸ்ரீனிவாசன், விஜய் சங்கர், டேரில் பெர்ராரியோ, முருகன் அஸ்வின், ரவி கார்த்திக்கேயன், உமாசங்கர் சுஷில், பிரானேஷ், கணேஷ் மூர்த்தி, ஜி. பெரியசாமி
Tags:    

Similar News