செய்திகள்
எம்எஸ் டோனி, ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு எம்எஸ் டோனி கேப்டன்

Published On 2020-01-03 16:13 IST   |   Update On 2020-01-03 16:13:00 IST
2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களில் சிறந்த நபரை கொண்டு ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார் ராபின் உத்தப்பா.
கடந்த 10 ஆண்டுகளில் (2010 முதல் 2019 வரை) விளையாடிய வீரர்களில் தலைசிறந்த வீரர்களை கொண்டு கிரிக்கெட் விமர்சகர்கள், பத்திரிகைகள் மூலம் சிறந்த அணிகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கிய பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெளியிட்டுள்ளார்.

எம்எஸ் டோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்துள்ளார். ராபின் உத்தப்பாவின் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. விராட் கோலி, 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. யுவராஜ் சிங், 7. எம்எஸ் டோனி, 8. பென் ஸ்டோக்ஸ், 9. டேனியல் வெட்டோரி, 10. ஜாகீர் கான், 11. லசித் மலிங்கா

Similar News