செய்திகள்
எச்.எஸ்.பிரனோய்

ஹாங்காங் ஓபன்: எச்எஸ் பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2019-11-13 16:58 GMT   |   Update On 2019-11-13 16:58 GMT
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சீன வீரர் ஹுவாங் யு சியாங்- ஐ எதிர்கொண்டார்.

இதில் பிரனோய் முதல் செட்டை 21-17 எனவும், 2-வது செட்டை 21-17 எனவும் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் 44 நிமிடங்களில் இரு செட்களை கைப்பற்றினார்.
Tags:    

Similar News