செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2019-05-09 12:18 GMT   |   Update On 2019-05-09 12:18 GMT
மாட்ரிட் ஒபன் டென்னிஸில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் ஆஷ்லே பார்ட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



முதல் ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 3-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டியை எதிர்கொண்டார். இதில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News