செய்திகள்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் பந்துவீச்சில் சந்தேகம்

Published On 2017-12-25 12:42 IST   |   Update On 2017-12-25 12:42:00 IST
2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீசின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸ்போர்ட் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.


வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட்இண்டீசின் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரோன்ஸ்போர்ட் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. விதியை மீறி அவர் பந்துவீசுவதாக தெரிவிக்கப்பட்டது. 25 வயதான ரோன்ஸ்போர்ட் பந்துவீச்சு 14 நாட்களுக்குள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

Similar News