இந்தியா

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு- மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Published On 2023-05-06 15:42 IST   |   Update On 2023-05-06 15:42:00 IST
  • தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
  • வரி விலக்கை முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

போபால்:

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News