இந்தியா
மகாராஷ்டிரத்தில் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
- தொழில் மேம்பாட்டு அமைப்பில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் அமித் கெய்க்வாட்.
- லஞ்சம் வாங்கியபோது நாசிக் ஊழல் தடுப்பு பிரிவினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தொழில் மேம்பாட்டு அமைப்பில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் அமித் கெய்க்வாட். இவர் காண்டிராக்டர் ஒருவரிடம் நிலுவையில் உள்ள பில் தொகையை சரி செய்து கொடுப்பதற்காக ரூ. 1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.
அவர் லஞ்சம் வாங்கியபோது நாசிக் ஊழல் தடுப்பு பிரிவினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.