செய்திகள்
பிரதமர் மோடி

மேற்கு வங்காளம், அசாமில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்

Published On 2021-03-18 09:03 IST   |   Update On 2021-03-18 09:03:00 IST
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார். இதை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘மேற்கு வங்காளத்தில் எனது சகோதர-சகோதரிகளுடன் நாளை (இன்று) இருப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Similar News