கதம்பம்
- உதயத்திற்கு முன் துயிலெழுதல்.
- சமூகத் தொண்டு செய்தல், பசித்தபின் புசித்தல்.
உலகின் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத உடல்நலனுக்குகந்த அதியற்புதமான மருந்துகள்.
1. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி,
2. விரதம், (உண்ணாநோன்பு),
3. இயற்கை உணவு,
4. பச்சை காய்கறிகள்,
5. சிரிப்பு, எப்போதும் புன்னகை,
6. தியானம்,
7. மனதுக்கு பிடித்த இசைப்பாடல், நடனம்.
8. மன்னித்தலும், மன்னிப்பு கேட்பதும்,
9. நன்றி உணர்வோடு இருத்தல்,
10. மௌனப் பயிற்சி,
11. ஆழ்ந்த தூக்கம்
12. சூரிய ஒளியில் இருத்தல்,
13. இறைவனை துதித்தல்,
14. பகைவரிடமும் அன்பு,
15. நல்ல நட்புகள்,
16. ஈகை உணர்வு,
17. உதயத்திற்கு முன் துயிலெழுதல்,
18. சமூகத் தொண்டு செய்தல்,
19. பசித்தபின் புசித்தல்
20. வீட்டு உணவு,
நம்முடைய உடல்,
நம்முடைய உயிர்,
நம்முடைய மனம்,
நம்முடைய வாழ்வு,
நம்முடைய குடும்பம்,
என்ற அக்கறை இருந்தால், மேலே
உள்ளதை கடைப்பிடிப்பது எளிது.
-வாசன் சுருளி