உள்ளூர் செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம்
- அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்
- இன்று காலை 10 மணிக்கு புறப்படுகிறார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை 10 மணிக்கு புறப்படுகிறார்.