உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-11-03 12:01 IST   |   Update On 2022-11-03 12:01:00 IST
  • வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 4-ந் தேதி நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிப்பாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வா ர்பட்டி கோலார்பட்டி,

கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலை ப்பட்டி, சீத்தபட்டி, பூதிப்பு ரம், நல்ல பொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News