உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் மேயர் மகேஷ் ஆய்வு

Published On 2022-06-15 15:33 IST   |   Update On 2022-06-15 15:33:00 IST
  • கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பு பணி நடைபெறுகிறது
  • ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

நாகர்கோவில் :

கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடைகளை சீரமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஆணையர் ஆனந்த் மோகன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News