உள்ளூர் செய்திகள்
ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
- அரியலூரில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது
- பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய்கோட்டாட்சியர் பரிமளம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
பிரபாகரன், ஜாகிர் உசைன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.