உள்ளூர் செய்திகள்
அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

சேரன்மகாதேவியில் அபாய நிலையில் மின்கம்பம்

Published On 2022-06-01 09:23 GMT   |   Update On 2022-06-01 09:23 GMT
சேரன்மகாதேவியில் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சேரன்மகாதேவி:

சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தினமும் பரபரப்பாக காணப்படும் இடத்தில் மிகவும் பழுதடைந்த ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. 

இதனை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News