உள்ளூர் செய்திகள்
நேரு எம்.எல்.ஏ. ஆலோசனை நடந்த காட்சி

ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. ஆலோசனை

Published On 2022-05-04 14:24 IST   |   Update On 2022-05-04 14:24:00 IST
ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு, பொதுப்பணித் துறை செயலர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் தொகுதியில் நடைபெற வேண்டிய மேம்பாட்டு பணிகளை  விரைந்து முடித்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Similar News