உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளராக மீண்டும் தேர்வு: கே.பாலகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2022-04-02 09:49 IST   |   Update On 2022-04-02 09:49:00 IST
கல்லூரி பருவம் தொட்டே அரசியல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

கல்லூரி பருவம் தொட்டே அரசியல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கோடை விடுமுறை நாட்கள் குறைகிறது- ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Similar News