பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
ஈரோடு:
பவானிசாகர்அணையில்இருந்துகீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.
பவானிசாகர்அணையின்நீர்பிடிப்புபகுதிகளில்மழைஇல்லாததால்அணைக்குவரும்தண்ணீரின்அளவுகுறைந்துவருகிறது.
ஆனால்அணையில்இருந்துபாசனத்துக்குதிறந்துவிடப்படும்நீரின்அளவுஅதிகரிக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாகஅணையின்நீர்மட்டம் தொடர்ந்துகுறைந்துவருகிறது.
பவானிசாகர்அணையின்நீர்மட்டம்இன்றுகாலை 8 மணிநிலவரப்படி 92.58 அடியாகஇருந்தது. அணைக்கு 187 கனஅடிதண்ணீர்வந்துகொண்டுஇருந்தது.
அணையில்இருந்துகாலிங்கராயன்வாய்க்காலுக்கு 500 கனஅடியும், ஆற்றில்குடிநீருக்கு 200 கனஅடிதண்ணீரும்திறந்துவிடப்பட்டுவருகிறது.
மேலும்கீழ்பவானிவாய்க்காலுக்கு 2-ம்போகபாசனத்துக்கு 2-ம்சுற்றாக 2 ஆயிரம்கனஅடிஎனமொத்தம் 2 ஆயிரத்து 700 கனஅடிதண்ணீர்வெளியேற்றப்பட்டுவருகிறது.
கீழ்பவானிவாய்க்காலில்இன்றுமுதல்வரும் 24-ந்தேதிவரைபாசனத்துக்குதொடர்ந்துதண்ணீர்திறந்துவிடப்படுகிறது.